- பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் காற்றோட்டமுள்ள கான்கிரீட் கூரைகளால் ஆனது.
- மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்திட மேம்படுத்தப்பட்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
- பள்ளியில் அறிவியல் ஆய்வகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
- பள்ளி வளாகத்தில் சகல வசதியுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
- மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.
கோயம்புத்தூர்காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
பள்ளியின் சிறப்பம்சங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளியின் சிறப்பம்சங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 9 செப்டம்பர், 2015
பள்ளியின் சிறப்பம்சங்கள்
Site maintained by Varn Software Services